Latest

TV Broadcast on 3 Sep 2015 – மாஜுலா சிங்கப்பூரா


Print

SingFirst does not have a Tamil-speaking candidate. As a result, we were unable to broadcast our message in Tamil on national TV on 3 Sep 2015. This is our written broadcast for the Tamil-speaking community:


அன்புள்ள சக சிங்கப்பூரர்களே…

ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு சிறு துடிப்புமிக்க சிங்கப்பூர் குழுவாகிய நாங்கள்

” சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை ” எனும் புதிய அரசியல் கட்சியை அமைத்தோம். அன்று நிலவி வந்த அரசாங்கத்தின் கொள்கைகள், சிங்கப்பூரர்களின் தனியுரிமைக்கு சாதகமாக இல்லை என்பதே எங்களின் அக்கறை.

நமது மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சமூக பதற்றம் அதிகமாக உள்ளது. இவ்வனைத்திற்க்கும் அடிப்படை காரணமே வெளிநாட்டு ஊழியர்களின் பெருகிய உட்புகுதல்தான். இது மக்கள் செயல் கட்சியின் பொருளாதார மூலோபாயமான “எந்த செலவிலும் வளர்ச்சியே” எனும்

அணுகுமுறையின் காரணத்தால் அமைந்தது. இதன் காரணத்தால் பல குடும்பங்கள் சீரழிந்தது, சிங்கப்பூரர்களின் வேலைகள் பரிக்கப்பட்டன, பலரின் சுய மரியாதை சிதைந்தன. நாங்கள் வெளிநாட்டவர்களை எதிர்பவர்கள் இல்லை. வெளிநாட்டவர்களும் நமது பொருளாதாரத்துக்கு முக்கிய பங்குவகிக்கின்றனர் என்பதை நாமும் ஏற்றுகொள்கிறோம். ஆனால் அலவு கடந்த வெளிநாட்டு ஊழியர்கள் நம் நாட்டிற்கு வந்து நமது சுய உரிமையை நம்மிடையே பறிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்ரோம். தற்போதைய கொள்கைகளின் திட்டங்கல் அலவற்ற வெளிநாட்டு ஊழியர்கலை வரவேற்கிறது. ஆனால் நமது உள்கட்டமைப்பு; வீடுகள், பொது போக்குவரத்து, பள்ளிகள், மற்றும் பொது பூங்காக்கள் இவ்வனைத்தையும் அவர்களுக்காக தயார் செய்யவில்லையே. கடந்த 10 ஆண்டுகலாக ஓரு மில்லியனுக்கும் அதிகமான அல்லது சராசரியாக வருடத்திற்கு 100,000 வெளிநாட்டு ஊழியர்கள் நம் குடியரசுக்கு பனியாற்ற வந்துள்ளனர். இதன் காரணமாக வந்த விளைவுகள்; வீட்டு விலைகளில் ஏற்றம், போக்குவரத்தில் நெரிசல், மற்றும் சிங்கப்பூரர்களுக்கே என இருந்த வசதிகள் பங்குகொள்ள படுகின்றன. சமூக உறவுகளும் பலவீனப்பட்டது.இவை அனைத்தும் பொருப்பற்ற செயலாகும். நாங்கள் பொருப்புள்ள குடுயேற்றத்திற்கு பாடுபடுவோம். பொருளாதார வளர்ச்சியிலேயே கவனம் காட்டிவிட்டு நம் குடிமக்களின் அடிப்படை தேவையை யாரும் மறந்துவிட கூடாது. சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமை தர பரிந்துரைப்பதால் யாரிடமும் மன்னிப்பு கேட்க நாம் தயாராக இல்லை. உலகில் அனைத்து நாடும் தனது மக்களுக்கு தான் முன்னுரிமை தருகின்றனர். சிங்கப்பூரிலும் இது சாத்தியமாக வேண்டும். நமது கட்சி, சிங்கப்பூர் மக்களுக்கு முன்னுரிமை, பள்ளிகளில் முன்னுரிமை, மற்றும் வேளை பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஒரு சமூக முதலீடடு திட்டம் ஒன்றை முன்மொழியவிருக்கிரோம். இதன் வாயிலாக அனைத்து சிங்கப்பூரரும் உதவி பெருவரர்.

மாஜுலா சிங்கப்பூரா….


Dear Fellow Singaporeans,

A year ago, a group of us Singaporeans got together to form a new political party called Singaporeans First. We were concerned that government policies have deprived Singaporeans of their rightful place in their own country.

Our people are unhappy. Social tension is high. The fundamental cause is the massive influx of foreign workers. This is the direct result of PAP’s economic strategy of “growth at all costs”. The huge influx of foreign workers has broken families, taken away jobs and space from Singaporeans, and shattered their self-esteem.

We are not anti-foreigners. We recognise that foreigners play an important role in the economy. But we do not want any Tom, Dick or Harry to come in with ease and in such big numbers. Current policy opens the doors so wide that they come in huge numbers when our infrastructure is not ready to accommodate them like housing, public transport, schools, public parks. In past 10 years, more than one million foreign workers had been allowed to come into Singapore or an average of 100,000 a year. As a result, house prices have shot up, public transport breaks down frequently and space for Singaporeans has been intruded. Social relations have also been strained. This is irresponsible. We are for responsible immigration. In our pursuit of economic growth, we must be fair to Singaporeans and not discriminate against them in terms of job placement, wage levels and space. We make no apology that we advocate giving priority to Singaporeans; every country gives priority to its citizens except Singapore.

Our Party has proposed a safety net and social investment programme that will restore lost jobs to Singaporeans, giving them priority and job security. We will also restore the rightful place of citizens with priority in schools and businesses. We will grow local enterprises by issuing 3 more licences each for banks and telcos, and give generous grants for start-ups by the young. We will reduce poverty from the existing 30% to below 10% as in First World countries. We will be generous in helping the middle class by not requiring means tests. We will de-emphasise position, income and wealth as criteria of success. We will ensure better work-life balance and enhance the spirit of mutual help. Our $6 billion social safety net will be financed by returns on our investments which exceed the required amount by $2 billion a year. Hence our $6 billion safety net will not bankrupt Singapore. With our strategy of “growth with a heart for all Singaporeans”, we will achieve an egalitarian society with a broad middle class and will stand tall and proud among First World nations.

That will be truly Majulah Singapura.

Categories: Latest, Press Release, Slider

Tagged as:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s